சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
|பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மதியம் 2.00 மணிக்கு மின்விநியோகம் கொடுக்கப்படும்.
சென்னை,
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் நாளை (வியாழக்கிழமை) காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
சைதாப்பேட்டை: தாடண்டர் நகர், ஜோன்ஸ் சாலை, அண்ணாசாலை பகுதி, அப்துல் ரசாக் தெரு, பஜார் சாலை, ஆலந்தூர் சாலை, சாஸ்திரி நகர், சிஐடி நகர் 1-வது மெயின் ரோடு, கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு சாலைகள், 70 அடி சாலை, பழைய மாம்பலம் ரோடு, கோடம்பாக்கம் ரோடு, காரணீஸ்வரர் கோவில் தெரு, சேஷாசலம் தெரு, போர்ட்டர் தெரு, திடீர் நகர், கொடமேடு, சாலவாயார் காலனி, அரசு பண்ணை, ஜோதியம்மாள் நகர், சாமியார் தோட்டம்.
அபித் காலனி, நெருப்பு மேடு, வி.எஸ். முதலி தெரு, ஜீனிஸ் சாலை, பூத்தெரு, ஜெயராம் தெரு, சின்னமலை பகுதியின் ஒரு பகுதி, பிராமின் தெரு, சௌந்தரேஸ்வரர் கோவில் தெரு, புஜங்கராரோ தெரு, பாலா சிங் தெரு, சுப்பிரமணிய கோவில் தெரு, கே.பி. கோவில் தெரு, காரணி கார்டன், கோடம்பாக்கம் சாலை, கிருஷ்ணப்பன் நாய்க்கன் தெரு, சுப்பிரமணியம் முதலி தெரு, விசாகத் தோட்டம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.