சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
|மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
சென்னை,
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
சென்னையில் இன்று (சனிக்கிழமை) காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
தில்லைகங்காநகர்: தில்லைகங்காநகர், நங்கநல்லூர், பழவந்தாங்கல், ஜுவன்நகர், சஞ்ஜய்காந்திநகர், வேளச்சேரி, ஆதம்பாக்கம், ஆன்டாள்நகர், வானுவம்பேட்டை, பிருந்தாவன்நகர், மகாலக்ஷ்மிநகர், சாந்திநகர், புழுதிவாக்கம், உள்ளகரம், ஏஜிஎஸ்காலனிவேளச்சேரி, EBகாலனி, மோகனபுரி, ஆதம்பாக்கமநியுகாலனி.
எலியம்பேடு: டவுன் பொன்னேரி, வேலோடை, வைரவன் குப்பம், எலியம்பேடு பெரிய காவனம், மஹிந்திரா சிட்டி, கிருஷ்ணாபுரம் பகுதி மற்றும் கனகம்பாக்கம்.
எழில் நகர்: வி.பி.ஜி. அவென்யூ, ராயல் அவென்யூ, அன்னை அவென்யூ, நேரு நகர், பாம்பன் பாபா நகர், சந்திரசேகர்நகர், ஸ்ரீனிவாசநகர், குமரகுரு அவென்யூ.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.