< Back
மாநில செய்திகள்
தமிழகம் முழுவதும் இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை..?
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை..?

தினத்தந்தி
|
12 Nov 2024 8:15 AM IST

இன்று (செவ்வாய் கிழமை) மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னை,

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் மின்வாரியத்தின் சார்பில் சீரான மற்றும் தடையற்ற மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்யவும் நாள்தோறும் மின்சாரம் பாய்வதால் மின்மாற்றிகள் மற்றும் மின் சாதனங்களில் ஏற்படும் பழுதுகளை தவிர்க்கவும் மாதம் தோறும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக அந்த துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படுவைத்து வழக்கம்.அந்த வகையில் இன்று ( நவ., 12ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதன்படி தமிழகம் முழுவதும் இன்று (செவ்வாய் கிழமை) மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த முழு விவரம்:

சென்னை

கோயம்பேடு:

கோயம்பேடு மார்க்கெட், சின்மயா நகர், நெற்குன்றம், ஆழ்வார்திரு நகர் (பகுதி), நெற்குன்றம் பகுதி மூகாம்பிகை நகர், அழகம்மாள் நகர், கிருஷ்ணா நகர், புவனேஸ்வரி நகர், பெருமாள் கோவில் தெரு, ஜெயலட்சுமி நகர், என்டி படேல் சாலை, பல்லவன் நகர், செட்டி தெரு, பிஎச் சாலை உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் என்பது இருக்காது.

ஆர்ஏ புரம்:

ஆர்ஏ புரம், எம்ஆர்சி நகர் பகுதி, ஃபோர்சோர் எஸ்டேட்டின் ஒரு பகுதி, காந்தி நகரின் ஒரு பகுதி, பிஆர்ஓ குவார்ட்டர்ஸ், ஆர்கே மடம், ஆர்கே நகர், ராணி மெய்யம்மை டவர், சத்திய தேவ் அவென்யூ, ட்ரூ வேல்யூ ஹோம்ஸ், ராஜா தெரு, ராபர்ட்சன் லேன், ராஜா கிராமணி கார்டன், கேவிபி கார்டன், அப்பா கிராமணி தெரு, வேலாயுதராஜா தெரு, டிபி ஸ்கீம் ரோடு, ராஜா முத்தையா புரம், குட்டி கிராமணி தெரு, காமராஜ சாலை, கஸ்தூரி அவென்யூ, கற்பகம் அவென்யூ, வசந்த் அவென்யூ, சவுத் அவென்யூ, சண்முகம் புரம், சாந்தோம் ஹைரோடு, சத்தியா நகர், அறிஞர் அண்ணாநகர், அன்னை தெரிசா நகர், பெருமாள் கோவில் தெரு, தெற்கு கால்வாய் வங்கி சாலை உள்ளிட்ட இடங்களில் ‛பவர்கட்' ஏற்பட உள்ளது.

சோழிங்கநல்லூர்:

கைலாஷ் நகர், ஆண்டனி நகர், கிருஷ்ணா நகர், ராதா நகர், சவுமியா நகர், மாம்பாக்கம் மெயின் ரோடுகாந்தி நகர், நூக்கன்பாளையம் சாலை (ஒரு பகுதி), சேரன் நகர், பாபு நகர், சிபிஐ காலனி, வேளச்சேரி மெயின் ரோடு, பொன்னியம்மன் கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, பஜனை கோவில் தெரு, முன்னாள் படை வீரர் காலின, பல்லவன் நகர், எல்ஆர் அவென்யூ, முனுசாமி நகர், மேடவாக்கம், மெயின் ரோடு, ரங்கநாதபுரம், பட்டேல் சாலை, பிரின்ஸ் கல்லூரி, சிவகாமி நகர், சரஸ்வதி நகர், நல்லதம்பி நகர், ஏரிக்கரை சாலை, விம்லா நகர், மீனாட்சி நகர், ராஜலட்சுமி நகர், சாய் கணேஷ் நகர், சாய் பாலாஜி நகர், ராஜா நகர், ஆர்எஸ் நகர், சடகோபன் நகர், ஜல்லடனம்பேட்டை பகுதி, கிருஷ்ணா நகர், தர்மலிங்கம் நகர், விவேகானந்தா நகர், வள்ளல் பாரி நகர்,கணபதி புரம் உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் இருக்காது.

அலமாதி:

மோரை, மோரை இண்டஸ்ட்ரீஸ்,வேல்டெக் மெயின் ரோடு, ஷீலா நகர், விஜயலட்சுமி நகர், கணேஷ் நகர், சீனிவாச நகர், சப்தகிரி நகர் உள்ளிட்ட இடங்களிலும் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளது.

அண்ணா சாலை:

பூத பெருமாள் கோயில் தெரு, பெருமாள் தெரு, இபி இணைப்பு சாலை, கல்யாணி கட்டுமானம், காஸ்மோபாலிட்டன் கிளப், தேவி தியேட்டர் வளாகம், ஸ்ரீலேகா ஆர்எம்ஜி வளாகம், கஸ்தூரி கட்டிடங்கள், சாந்தி தியேட்டர் வளாகம், அண்ணா சாலையின் ஒரு பகுதி, எஸ்விஎஸ் கிளப் கட்டிடம், எல்லிஷ் சாலை, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, 804 அண்ணா சாலை வளாகம், ஏவிஏ டவர்ஸ் கட்டிட வளாகம், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்திய, ஜம்மு காஷ்மீர் வங்கி,787 அண்ணாசாலைராயாலா டவர்ஸ் கட்டிடம், ஜிபி சாலையின் ஒரு பகுதி, பூபேகம் தெரு, எல்என்ஜி சாலை, மோகன்தாஸ் சாலை, பர்தார் தோட்டம், பச்சையப்பா டிரஸ்ட்கட்டிடம், எல்ஐசி கட்டிட வளாகம், பிரின்ஸ் குஷால் டவர்ஸ் வளாகம், கவுதம் டவர், வெலிங்கடன் பிளாசா வளாகம் உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.

அதேபோல் பேகம் சாஹிப் தெரு, சாமி ஆச்சாரி தெரு, பேத்ராக்ல் 1வது தெரு, சையத் அப்துல்லா தெரு, சாமி ஆச்சாரி தெரு, நைன்னியப்பா தெரு,பங்காரு நாயக்கன் தெரு, குப்பு முத்து தெரு, வாலர்ஸ் சாலை, டேம்ஸ் சாலை, கரீம் மொஹிதீன் தெரு, தாராபூர் டவர்ஸ், துன் பில்டிங்ஸ் சாரதாஸ் சில்க் எம்போரியம், அண்ணசாலை தலைமை தபால் நிலையம், பிளாக்கஸ் சாலை, டெலிபோன் எக்ஸ்சேஞ்ச், ஸ்டேட் பாங்க் செயின்ட், ஆறுமுகம், தெரு, வெல்டர்ஸ் தெரு, பைருங்ஜங் பத்தூர் தெரு, ஹரிஷ் சாலை, சந்திர பான தெரு, சிபிஎம் தெரு, சாமி செட்டி தெரு ,புப்டே்டை போலீஸ் குவார்ட்டர்ஸ், நரியங்காடு குவார்ட்டர்ஸ், லப்பை தெரு, நாராயணன் நாயக்கன் தெரு 1 முதல் 12வது தெரு, டிவைர் தெரு மீர் மதன் அலி தெரு, துறிசிங்கம் தெரு, பாஷா தெரு 1 முதல் 12வது தெரு, சுப்ராயன் தெரு, அப்துல் சுகன் தெரு, அப்துல் உசேன் தெரு, வேலாயுதம் தெரு, வேலாயுதம் ஆச்சாரி தெரு, வேலாயுதம் செட்டி தெரு 1 முதல் 12வது தெரு, ஆஷா உசேன் தெரு, எல்லப்பன் தெரு 1 முதல் 12வது தெரு, முனிப்பிள்ளை தெரு, முனுசாமி லேன், ஐயாசாமி தெரு, ஸ்வரி முத்து தெரு, சைபுல் முல்க் தெரு, தெற்கு கூவம் தெரு, வீரபத்ரன் தெரு, போக்குவரத்து பாதை

கோவை

கவுண்டம்பாளையம் ஹவுசிங்யூனிட், ஏ.ஆர்.நகர், தாமரை நகர், ஓட்டுனர் காலனி, சாமுண்டீஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் ரோடு, அசோக்நகர், முருகன் நகர், பாரதிநகர், தயாள் வீதி, தீயணைப்பு நிலையம் பகுதி, நல்லாம்பாளையம் ரோடு, டி.வி.எஸ்.நகர் ரோடு, ஜெம் நகர், ஓம் நகர், கணேஷ் லே-அவுட், சபரிகார்டன், ரங்கா லே-அவுட், மணியகாரம்பாளையம், சாய்பாபா காலனி, இந்திராநகர், காவேரிநகர், ஜீவா நகர், காமராஜர் வீதி, கே.கே.புதூர் 6-வது வீதி, ஸ்டேட்வங்கி காலனி, கிருஷ்ணாநகர், கணபதி லே-அவுட், கே.ஜி.லே-அவுட், கிரிநகர், தேவி நகர், அம்மாசைகோனார் வீதி, கிருஷ்ணம்மாள் வீதி, சின்னம்மாள் வீதி.

இடையர்பாளையம், இ.பி.காலனி, பூம்புகார் நகர், டி.வி.எஸ்.நகர், அருண் நகர், அன்னை அமிர்தானந்தா நகர், ராமலட்சுமி நகர், வள்ளிநகர், சிவாநகர், தட்சண் தோட்டம், சேரன் நகர், ஐ.டி.ஐ. நகர், தென்றல் நகர், பாலன் நகர், லட்சுமி நகர், ரெயில்வே மென்ஸ் காலனி, ஸ்ரீராமகிருஷ்ணா நகர், தண்ணீா சுத்திகரிப்பு நிலையம், லெனின் நகர், சுப்பத்தாள் லே- அவுட், சாஸ்திரி வீதி, மருதக்குட்டி லே-அவுட், பெரியார் வீதி, வ.உ.சி. வீதி, நெடுஞ்செழியன் வீதி, தெய்வநாயகி நகர், சங்கனூர், புதுத்தோட்டம், கண்ணப்பன் நகர், பெரியார் வீதி, கருப்பராயன் கோவில் வீதி.

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மணிமண்டபம் தஞ்சாவூர், புதிய ஹவுஷிங்குனிட், அருளானந்தா நகர், வீரமரசம்பேட்டை, புடலூர் வீரமரசம் பேட்டை, பூதலூர், அச்சம்பட்டி, ஒரத்தநாடு ஒரத்தநாடு 11kv விகிதம் மட்டுமே

ஓசூர்

ஓசூர் டிவிஎஸ் நகர், அந்திவாடி, மத்திகிரி, டைட்டன் டவுன்ஷிப், கரடிபாளையம், குதிரைபாளையம், பழைய மத்திகிரி, இடையநல்லூர், சிவக்குமார் நகர், கொத்தூர், கொத்தகண்டப்பள்ளி, பொம்மண்டப்பள்ளி, முனீஸ்வர் நகர், துவர்கா நகர்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை வடுகபட்டி முழுவதும் குளத்தூர் பகுதி பாக்குடி பகுதி இலுப்பூர் முழுவதுமாக மாத்தூர் பகுதி முழுவதுமாக விராலிமலை பகுதி அன்னவாசல்புதுக்கோட்டை (டி.வி.பிரதேசம்) லதாணியம் கரையூர்மேலதாணியம் முழுப் பகுதியும்

அடரி அடாரி, பொய்னாபாடி, மாங்குளம், கீழோரத்தூர்.ஜா எண்டல்

கடலூர்

தொரப்பாடி பாகாயம், ஓட்டேரி, சித்தேரி, அரியூர், ஆபீசர்ஸ் லைன், டோல்கேட், விருப்பாட்சிபுரம், சங்கரன் பாளையம், சாய்நாதபுரம் மற்றும் தொரப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகள்

ராணிப்பேட்டை

இச்சிப்புதூர் எம்ஆர்எஃப் நிறுவனம், தணிகைபோளூர், வடமாம்பாக்கம் மற்றும் இச்சிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகள்

கிருஷ்ணகிரி

பெண்ணேஸ்வரமடம் டவுன் காவேரிப்பட்டினம், தளிஹள்ளி, பெண்ணேஸ்வரமடம், சவுலூர், சாந்தாபுரம், நரிமேடு, எர்ரஹள்ளி, பொத்தபுரம், பையூர், தேர்முக்குளம், பர்கூர், சிப்காட், ஒப்பதவாடி, வரமலைகுண்டா, காரகுப்பம், குருவிநாயனப்பள்ளி, சின்னமத்தரப்பள்ளி, நேரலக்குட்டை.

கரூர்

கரூர் பள்ளபட்டி, அரவக்குறிச்சி, அண்ணாநகர், தமிழ்நகர், மண்மாரி, வேலம்பாடி, மோளையாண்டிபட்டி, பேரி சீத்தாபட்டி, ரெங்கராஜ் நகர், சௌந்தரா புரம், லிங்கமநாயக்கன்பட்டி செல்லிவலசு ஏனுங்கனூர், வெடிகாரன்பட்டி, தலையாரிப்பட்டி, பரம்பரைப்பட்டி, மொடப்பபட்டி, மொடப்பபட்டி புது பாட்டி, குறிக்காரன் வலசு கருங்கல்பட்டி எசநத்தம், மணமேட்டுப்பட்டி, இசட்-ஆலமரத்துப்பட்டி, அம்மா பட்டி, முத்து கவுண்டனூர், வல்லப்பம்பட்டி, சாந்தைப்பேட்டை, பண்ணை பட்டி அரவக்குறிச்சி அரவக்குறிச்சி நகரப் பகுதி, கொத்தப்பாளையம், கரடிப்பட்டி, பெரியவாளையப்.பட்டி காலனி, காவல்காரன்பட்டி, கீழவெளியூர், கல்லடை, மேலவெளியூர், ஆர்.டி.மலை ,குழுத்தேரி, எடியபட்டி, பில்லூர், சின்னப்பனையூர், பத்திரிபட்டி

சேலம்

நங்கவள்ளி

நங்கவள்ளி, வனவாசி, வீரக்கல், சூரப்பள்ளி, குட்டப்பட்டி, சோரகை, மானத்தாள், குப்பம்பட்டி, சீரங்கனூர், மல்லிக்குட்டை, பைப்பூர், செல்லக்கல், அரியாம்பட்டி மற்றும் சுற்று வட்டா பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

மேட்டுப்பட்டி

மேட்டுப்பட்டி, காரிப்பட்டி, வெள்ளாளகுண்டம், எம்.பெருமாபாளையம், சின்னகவுண்டாபுரம் ஒருபகுதி, கருமாபுரம், பெரியகவுண்டாபுரம், வேப்பிலைப்பட்டி, திருமனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

உடையாப்பட்டி

உடையாப்பட்டி, தொழிற்பேட்டை, அதிகாரிப்பட்டி, செல்வா நகர், பெரியார் நகர், அம்மாபேட்டை காலனி, வித்யாநகர், அம்மாபேட்டை ஒரு பகுதி, காந்தி மைதானம், உழவர் சந்தை, வி.ஓ.சி. நகர், மாசிநாயக்கன்பட்டி, கே.எம். நகர், கிருஷ்ணா நகர், பொன்னம்மாபேட்டை, தில்லைநகர், வீராணம் ஒரு பகுதி, அயோத்தியாப்பட்டணம் மற்றும் சுற்று வட்டார பகுதிகள்

ஈரோடு

பெருந்துறை தெற்கு பெருந்துறை பகுதி, கொங்கு கல்லூரி, நந்தா கல்லூரி, மூலக்கரை, வெள்ளோடு, கோவுண்டாச்சிபாளையம், ஈங்கூர், பள்ளப்பாளையம், முகாசிபிடாரியூர் வடக்குப் பகுதி, வேலாயுதம்பாளையம், 1010 நாசாவலர் காலனி, பெருந்துறை ஆர்.விஜய1102011 கிளி, கிரேநகர், கைக்கோலபாளையம், வடமலை கவுண்டன்பாளையம் ,பச்சகவுண்டன்பாளையம், கினிபாளையம், கரட்டூர் மற்றும் பாப்பம்பாளையம்.

திருச்சி

துறையூர், முருகூர், கோணப்பாதை, சிறுநத்தம், சிக்கத்தம்பூர், சிக்கத்தம்பூர்பாளையம், சேருகாரன்பட்டி, ஒக்கரை, கீரம்பூர், சொரத்தூர், மேலகுன்னுப்பட்டி, நாகலாபுரம், கோம்பைபுதூர், செங்காட்டுப்பட்டி, சிங்களாந்தபுரம், காளியாம்பட்டி, நல்லவண்ணிப்பட்டி, பகளவாடி, புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, அம்மாப்பட்டி, முத்தயம்பாளையம், நல்லியம்பாளையம், புளியம்பட்டி, கரட்டாம்பட்டி, காளிப்பட்டி, சி.எஸ்.ஐ., பெருமாள்மலை அடிவாரம், கிழக்குவாடி, கீழக்குன்னுப்பட்டி, சித்திரப்பட்டி, கொத்தம்பட்டி கொல்லப்பட்டி, எரகுடி.

வெங்கடேசபுரம், களிங்கமுடையான்பட்டி கொப்பம்பட்டி, உப்பிலியபுரம், வெங்கடாசலபுரம், கிழக்குகாடு, கிருஷ்ணாபுரம், ஒட்டம்பட்டி, புதூர், புடலாத்தி, மாராடி, விஸ்வாம்பாள்சமுத்திரம், கோம்பை, கோட்டப்பாளையம், வலையப்பட்டி, வைரிசெட்டிபாளையம், பி.மேட்டூர், காஞ்சேரிமலை புதூர், சோபனபுரம், து.ரெங்கநாதபுரம், பச்சைமலை.

இதேபோல் கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், கோவிந்தபுரம், மருவத்தூர், செல்லிபாளையம், செங்காட்டுப்பட்டி, வேங்கடத்தானூர், பெருமாள்பாளையம், த.முருங்கப்பட்டி, தளுகை, த.மங்கப்பட்டி, கொப்பமாபுரி, த.பாதர்பேட்டை, எஸ்.என்.புதூர், கே.எம்.புதூர், ஒடுவம்பட்டி, ஓசரப்பள்ளி, காஞ்சேரிமலை புதூர், காரப்புடையான்பட்டி, ராஜபாளையம், அடுக்கம்புதுக்கோப்பை, பச்சைமலை, தென்புறநாடு, டாப் செங்காட்டுப்பட்டி, செம்பூர், கம்பூர், கருவங்காடு, கீழக்கரை, குண்டக்காடி, லட்சுமணபுரம், நச்சிலிப்பட்டி, சித்தூர், பெரும்பரப்பு புதூர், சோளமாத்தி, தண்ணீர் பள்ளம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

மேலும் செய்திகள்