< Back
மாநில செய்திகள்
தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் எவை..?
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் எவை..?

தினத்தந்தி
|
28 Aug 2024 8:10 AM IST

காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னை,

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம்

ராஜகீழ்ப்பாக்கம் மாருதி நகர் பிரதான சாலை. ரங்கா காலனி பிரதான சாலை. நேதாஜி தெரு, காமராஜ்புரம் பிரதான சாலை, ஐயப்பா நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை

நஞ்சநாயக்கனூர், கோட்டூர், தென்சங்கம்பாளையம், கம்பாலப்பட்டி, அங்கலக்குறிச்சி, பொங்கலியூர், சாத்துமடை, டாப்ஸ்லிப், பரம்பிக்குளம், சோமந்துறைச்சித்தூர், என்.எம்.சுங்கம், அலியார், செலோன்காலனி, பி.ஜி.பாளையம், குமாரபாளையம், மலைபாளையம், வடவேடம்பட்டி, வதம்பச்சேரி, மந்திரிபாளையம் குனியமுத்தூர், சுந்தராபுரம் பகுதி, கோவைப்புதூர், புட்டுவிக்கி, அவினாசிபாளையம், கொத்சவம்பாளையம், வல்லமோட்டி, கோவில்பாளையம், கொடுவாய் சில பகுதிகள் .

திருப்பூர்

உடுமலையில் அங்கலக்குறிச்சி, பொங்கலியூர், சாத்துமடை, டாப்ஸ்லிப், பரம்பிக்குளம், சோமந்துறைச்சித்தூர், என்.எம்.சுங்கம், அலியார், நஞ்சநாயக்கனூர், கோட்டூர், தென்சங்கம்பாளையம், கம்பாலப்பட்டி, செலோன்காலனி ஆகிய இடங்கள்.

அதேபோல, பல்லடத்தில் கொத்சவம்பாளையம், வல்லமோட்டி, கோவில்பாளையம், கொடுவாய், தண்ணீர்பந்தல், செம்மண்டபாளையம், ஜெகத்குரு, தங்கமேடு, செங்காளிபாளையம் ஆகிய பகுதிகள்.

திருச்சி

கண்ணனூர், பேரூர், பொன்னுசங்கப்பட்டி, எஸ்.என்.புதூர், கே.புதூர், வி.ஏ.சமுத்திரம், கோட்டைப்பாளையம், பி.மேட்டூர், பாலகிருஷ்ணாபட்டி, மங்கலம், மீனாச்சிப்பட்டி, காட்டனம்பட்டி, சமத்துவபுரம், வேலாயுதம் பாளையம், சாலம்பட்டி, கிருஷ்ணாபுரம், எரக்குடி, கோம்பை, எஸ்.எம்.புதூர், பாலக்காடு, பத்தர்பேட்டை, திருநாவலூர், கீழப்பட்டி, மேலபுதுமங்கலம், சக்கம்பட்டி , வலையத்தூர் , மகாதேவி , பச்சப்பெருமாள் பட்டி , பேட்டை பேட்டை , ஒய்ஒக்கரை, வெள்ளியனூர், புதுப்பட்டி, ஆலத்துடையான்பட்டி, வடகுபட்டியழகாபுரி, மேல கொத்தம்பட்டி , SJLT ஸ்பின்னிங் மில் , ஊரகரை , தேவனூர் புதூர் , மாணிக்கபுரம் , ஆரைச்சி

கரூர்

உப்பிடமங்கலம், சாலப்பட்டி, வேலாயுதம்பாளையம், சிட்கோ, சனபிராட்டி, நரிகட்டியூர், பொரணி, காளியப்ப கவுண்டனூர், சின்னகிணத்துப்பட்டி, போகவரத்துநகர், தில்லைநகர், செல்வம் நகர், மேலடை, வையாபுரி கவுண்டனூர், எஸ்.வெள்ளாளபட்டி, தமிழ் நகர்

கொடைக்கானல்

கொடைக்கானல் நகரம், செண்பகனூர், பெருமாள்மலை, வில்பட்டி, பூம்பாறை, கிளாவரை, மேல்மலைப் பகுதி கிராமப் பகுதிகள், பண்ணைக்காடு, தாண்டிக்குடி இதைச் சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்