< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மது விலக்கு திருத்த சட்ட மசோதா சட்டசபையில் நாளை தாக்கல்: முதல் அமைச்சர் மு க ஸ்டாலின்
|28 Jun 2024 7:59 PM IST
தண்டனைகளை கடுமையாக்கும் வகையில் சட்டம் திருத்தப்படும் என்றும் கள்ளசாராயங்களை ஒழிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும் எனவும் முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
மது விலக்கு திருத்த சட்ட மசோதா சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்யப்படும் என்று முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தண்டனைகளை கடுமையாக்கும் வகையில் சட்டம் திருத்தப்படும் என்றும் கள்ளசாராயங்களை ஒழிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும் எனவும் முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.