< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஆரணி அருகே ஏரியில் மூழ்கி 4 குழந்தைகள் உயிரிழப்பு
|17 Sept 2024 8:13 PM IST
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஏரியில் மூழ்கி 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆரணி,
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஏரியில் மூழ்கி 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் இரண்டு ஆண் குழந்தைகளும், இரண்டும் பெண் குழந்தைகளும் அடங்குவர்.
அடையபுலம் கிராமத்தில் ஓடைதாங்கல் ஏரியில் குளிக்கச் சென்ற 2 குடும்பங்களைச் சேர்ந்த 4 குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.