< Back
புதுச்சேரி
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் - தமிழிசை சௌந்த‌ர‌ராஜன் வேண்டுகோள்

கோப்புப்படம் 

புதுச்சேரி

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் - தமிழிசை சௌந்த‌ர‌ராஜன் வேண்டுகோள்

தினத்தந்தி
|
27 Aug 2022 11:33 AM IST

விநாயகர் சதுர்த்தியை கட்டுப்பாடுகளோடு கொண்டாட வேண்டுமென புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தியை கட்டுப்பாடுகளோடு கொண்டாட வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், அனாவசிய கட்டுப்பாடுகள் ஏதும் இருக்காது என்றும் அவர் கூறினார். தவளக்குப்பம் பகுதியில் கண் தான விழிப்புணர்வு முகாமில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் செய்திகள்