< Back
புதுச்சேரி
புதுச்சேரி
சார் பதிவாளர் அலுவலகம் இடமாற்றம்
|26 July 2023 11:27 PM IST
நிரவி- திருப்பட்டினம் சார் பதிவாளர் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
காரைக்கால்
காரைக்கால் நிரவி- திருப்பட்டினம் சார்பதிவாளர் அலுவலகம் தற்போது அக்கரைவட்டம் சாந்திநகரில் நாகூர் மெயின் ரோட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் வருகிற ஆகஸ்டு 1-ந் தேதி முதல் இடமாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி மதகடியில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் வளாகத்தில் உள்ள தரைத்தளத்தில் சார்பதிவளார் அலுவலகம் இயங்கும். இந்த தகவலை புதுச்சேரி பதிவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.