< Back
புதுச்சேரி
ரகளையில் ஈடுபட்டவர் கைது
புதுச்சேரி

ரகளையில் ஈடுபட்டவர் கைது

தினத்தந்தி
|
24 Jun 2023 10:52 PM IST

திரு-பட்டினத்தில் ரகளையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.

திரு-பட்டினம்

திரு-பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கீழவாஞ்சூர் மெயின் ரோட்டில் ஒருவர் நின்று கொண்டு பொது அமைதியைக் குலைக்கும் வகையில் ரகளையில் ஈடுபட்டு தரக்குறைவான வார்த்தைகளால் பேசிக்கொண்டிருந்தார்.

அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கீழவாஞ்சூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த மாதவன் (வயது 30) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்