< Back
புதுச்சேரி
புதுச்சேரி
மதுபோதையில் ரகளை செய்தவர் சிக்கினார்
|29 Jun 2023 11:15 PM IST
கோட்டுச்சேரி அருகே மதுபோதையில் ரகளை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
கோட்டுச்சேரி
திரு-பட்டினம் போலீசார் மேலவாஞ்சூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாணையில் அவர், நாகை மாவட்டம் பாப்பாகோவிலை சேர்ந்த மகாலிங்கம் (வயது48) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.