< Back
புதுச்சேரி
புதுச்சேரி
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஏப்ரல் 4ம் தேதி வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது...!
|28 March 2023 10:31 AM IST
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனயில் ஏப்ரல் 4ம் தேதி வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனயில் ஏப்ரல் 4ம் தேதி வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில்,
மத்திய அரசு விடுமுறை தினமான 04.04.2023 அன்று மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஜிப்மர் வெளிப்புற நோயாளி பிரிவுகள் இயங்காது. எனவே இந்த தேதியில் நோயாளிகள் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனினும் அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.