< Back
புதுச்சேரி
போலீசார் திடீர் வாகன சோதனை
புதுச்சேரி

போலீசார் திடீர் வாகன சோதனை

தினத்தந்தி
|
25 May 2022 9:20 PM IST

திருக்கனூர் கடைவீதியில் திடீர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

திருக்கனூர்

திருக்கனூர் பகுதியில் கஞ்சா விற்பனையை தடுக்கும் நோக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் திருக்கனூர் கடை வீதியில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கு இடமான முறையில் வந்தவர்களின் வாகனங்களை சோதனை செய்தனர். கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை கடத்தி செல்கிறார்களா? என்று சோதனை செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்