< Back
தேசிய செய்திகள்
ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிகளில் உடன்பாடு இல்லை - தமிழிசை சவுந்தரராஜன் கருத்து
தேசிய செய்திகள்

'ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிகளில் உடன்பாடு இல்லை' - தமிழிசை சவுந்தரராஜன் கருத்து

தினத்தந்தி
|
3 Jan 2024 10:31 PM IST

கொண்டாட்டங்களுக்கு வரைமுறை இருக்க வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிகளில் தனக்கு உடன்பாடு இல்லை என புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் எனக்கு உடன்பாடு இல்லை. அது வேறுமாதிரி சென்று கொண்டிருக்கிறது. கொண்டாட்டங்களுக்கு வரைமுறை இருக்க வேண்டும். இதுகுறித்து அரசு மற்றும் காவல்துறையிடம் பேசுவேன்."

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.


மேலும் செய்திகள்