< Back
புதுச்சேரி
புதுச்சேரி
இந்திராகாந்தி சிலைக்கு, அமைச்சர் மரியாதை
|19 Nov 2022 11:15 PM IST
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் பிறந்தநாள் விழா புதுவை அரசு சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் பிறந்தநாள் விழா புதுவை அரசு சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி 100 அடி ரோட்டில் உள்ள இந்திராகாந்தி சிலை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவரது தலைமையில் ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.