< Back
புதுச்சேரி
வணிக வரித்துறை ஆணையருடன் சந்திப்பு
புதுச்சேரி

வணிக வரித்துறை ஆணையருடன் சந்திப்பு

தினத்தந்தி
|
20 Jun 2023 9:57 PM IST

புதுச்சேரியில் வணிகர் கூட்டமைப்பினர் வணிக வரித்துறை ஆணையர் முகமது மன்சூரை சந்தித்தனர்.

புதுச்சேரி

புதுச்சேரி வணிக வரித்துறை ஆணையராக நியமிக்கப்பட்ட முகமது மன்சூர் பொறுப்பேற்றுக்கொண்டார்.

அவரை புதுச்சேரி வணிகர் கூட்டமைப்பின் பெருந்தலைவர் சிவசங்கர் எம்.எல்.ஏ. தலைமையில் கூட்டமைப்பின் தலைவர் பாபு, பொதுச் செயலாளர் முருகபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த சந்திப்பின்போது வணிகர்களுக்கு ஏற்படும் பாதிப்பு, அண்டை மாநிலங்களில் உள்ள ஜி.எஸ்.டி. உச்சவரம்பு மற்றும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து வணிகர் கூட்டமைப்பினர் ஆணையருடன் ஆலோசித்தனர்.

மேலும் செய்திகள்