< Back
புதுச்சேரி
புதுச்சேரி
கிராம சபை கூட்டம்
|2 Oct 2023 9:27 PM IST
அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் காந்திஜெயந்தியை முன்னிட்டு 14 கிராம பஞ்சாயத்துகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது
அரியாங்குப்பம்
அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் காந்திஜெயந்தியை முன்னிட்டு 14 கிராம பஞ்சாயத்துகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது. மணவெளி கிராம பஞ்சாயத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஆணையர் ரமேஷ் கலந்து கொண்டுபொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முகாமில் உதவி பொறியாளர் நாகராஜன், வருவாய் ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த பொறுப்பாளர்கள், கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.