< Back
புதுச்சேரி
இலவச மருத்துவ முகாம்
புதுச்சேரி

இலவச மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
15 Jun 2023 4:47 PM GMT

புதுவையில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.

வில்லியனூர்

புதுச்சேரி அரசு இந்திய முறை மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவத் துறை சார்பில் முதியோருக்கான சிறப்பு மருத்துவ முகாம் வில்லியனூர் ராம் பரதேசி சித்தர் கோவிலில் நடந்தது. புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை ராம் பரதேசி சித்தர் கோவில் அறங்காவல் குழுவினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்