< Back
புதுச்சேரி
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
புதுச்சேரி

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

தினத்தந்தி
|
24 Dec 2022 11:47 PM IST

அரிச்சுவடி மனநல பெண்கள் மையத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாப்பட்டது.

புதுச்சேரி

வெங்கட்டா நகர் குழந்தைகள் பார்க் பின்புறம் செல்லான் நகரில் உள்ள அரிச்சுவடி மனநல பெண்கள் மையத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக ஜான்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கேக், பழங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் அரிச்சுவடி மனநல மைய இயக்குனர் இளவழகன், டாக்டர் தீரன், ஆத்திச்சூடி சிறப்பு பள்ளி தாளாளர் டாக்டர் சத்தியவண்ணன், அரிச்சுவடி டிரஸ்டி அரசமாதேவி ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மனநலம் பாதிக்கபட்டோர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.

மேலும் செய்திகள்