< Back
புதுச்சேரி
புதுச்சேரி
விழிப்புணர்வு ஊர்வலம்
|19 Nov 2022 11:21 PM IST
உலக கழிவறை தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் பூரணாங்குப்பத்தில் நடந்தது.
அரியாங்குப்பம்
புதுச்சேரி அரசு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் உலக கழிவறை தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் பூரணாங்குப்பத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் சாய் சரவணன்குமார் ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டு ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அதிகாரி காசிநாதன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள், அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.