< Back
புதுச்சேரி
பொதுஇடத்தில் ரகளை செய்தவர் கைது
புதுச்சேரி

பொதுஇடத்தில் ரகளை செய்தவர் கைது

தினத்தந்தி
|
1 Aug 2023 9:37 PM IST

கோட்டுச்சேரி அருகே பொதுஇடத்தில் ரகளை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

கோட்டுச்சேரி

நிரவி போலீசார் கருக்காலச்சேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மீன்பிடி துறைமுக சாலையில் வடக்கு வாஞ்சூர் சுனாமி நகரை சேர்ந்த சந்துரு (வயது 37) என்பவர் குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூறாக ரகளையில் ஈடுபட்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்