< Back
புதுச்சேரி
நடுவழியில் பழுதாகி நின்ற குப்பை வாகனம்
புதுச்சேரி

நடுவழியில் பழுதாகி நின்ற குப்பை வாகனம்

தினத்தந்தி
|
20 July 2023 10:44 PM IST

மூலக்குளம் அருகே நடுவழியில் குப்பை வாகனம் பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மூலக்குளம்

மூலக்குளம்-வில்லியனூர் மெயின் ரோட்டில் உழவர்கரை அருகே இன்று மதியம் குப்பை ஏற்றி வந்த வாகனம் ஒன்று திடீரென பழுதாகி நின்றது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மற்றொரு வாகனம் மூலம் அந்த வாகனத்தை கட்டி இழுத்து சென்றனர். அதன்பிறகே போக்குவரத்து சீரானது.

மேலும் செய்திகள்