< Back
புதுச்சேரி
புதுச்சேரி
14 பல்நோக்கு ஊழியர்கள் இடமாற்றம்
|14 July 2023 10:25 PM IST
புதுவையில் 14 பல்நோக்கு ஊழியர்கள் இடமாற்றம் செய்து சார்பு செயலர் ஜெய்சங்கர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதுச்சேரி
புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் பல்நோக்கு ஊழியர்களான (எம்.டி.எஸ்.) தில்லைகொழுந்து, ஹரிகரன், ஆறுமுகம், மூர்த்தி, வேளாங்கண்ணி, நவநீதம், சத்தியசிவம், திருமுருகன், முருகன், அனுராதா, ராசாத்தி, இலக்கியவாணி, இன்பகுமாரி, கமலா ஆகிய 14 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை புதுவை அரசின் சார்பு செயலர் ஜெய்சங்கர் பிறப்பித்துள்ளார்.