< Back
தேசிய செய்திகள்
மேற்கு வங்காளம்: ஹவுரா தொகுதியில் பிரசுன் பானர்ஜி முன்னிலை

image courtesy:PTI

தேசிய செய்திகள்

மேற்கு வங்காளம்: ஹவுரா தொகுதியில் பிரசுன் பானர்ஜி முன்னிலை

தினத்தந்தி
|
4 Jun 2024 11:13 AM IST

மேற்கு வங்காளம் ஹவுரா தொகுதியில் பிரசுன் பானர்ஜி முன்னிலையில் உள்ளார்.

கொல்கத்தா,

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில் மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா தொகுதியில் தற்போதைய எம்.பி.யும், முன்னாள் கால்பந்து வீரருமான திரிணாமுல் கட்சியை சேர்ந்த பிரசுன் பானர்ஜி 47819 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் பா.ஜ.க. கட்சியை சேர்ந்த ரதின் சக்ரவர்த்தி 26175 வாக்குகளுடன் உள்ளார்.

மேலும் செய்திகள்