< Back
தேசிய செய்திகள்
ராகுல்காந்தி அமெரிக்காவில் சுற்றுப்பயணம்-8-ந் தேதி புறப்படுகிறார்
தேசிய செய்திகள்

ராகுல்காந்தி அமெரிக்காவில் சுற்றுப்பயணம்-8-ந் தேதி புறப்படுகிறார்

தினத்தந்தி
|
1 Sept 2024 3:20 AM IST

ராகுல்காந்தி அமெரிக்காவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

புதுடெல்லி,

மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல்காந்தி வருகிற 8 முதல் 10-ந் தேதி வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.இந்த பயணத்தின்போது டல்லாஸ் மற்றும் வாஷிங்டன் ஆகிய நகரங்களுக்கு செல்லும் ராகுல்காந்தி மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களுடனும், இந்திய வம்சாவளி மக்களுடனும் உரையாடல்களை நடத்த உள்ளார்.

மேலும் செய்திகள்