< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
அசாமில் ரிக்டர் 3.8 அளவில் லேசான நிலநடுக்கம்
|24 Nov 2024 4:52 PM IST
அசாமில் ரிக்டர் 3.8 அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
திஸ்பூர்,
அசாம் மாநிலம் திமா ஹாசோ பகுதியில் நேற்று இரவு 11.05 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் மையமானது தரைமட்டத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.