< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூர் பின்னடைவு
|4 Jun 2024 9:20 AM IST
திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் பின்னடைவை சந்தித்துள்ளார்.
திருவனந்தபுரம்,
திருவனந்தபுரம் தொகுதியில் ஆரம்ப கட்ட நிலவரப்படி காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் பின்னடைவை சந்தித்துள்ளார். பாஜக வேட்பாளர் ராஜசந்திரசேகர் முன்னிலை பெற்றுள்ளார்.