< Back
தேசிய செய்திகள்
கேரளா வயநாடு மக்களவை தொகுதி: பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டி
தேசிய செய்திகள்

கேரளா வயநாடு மக்களவை தொகுதி: பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டி

தினத்தந்தி
|
19 Oct 2024 8:27 PM IST

வயநாடு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி. பதவியை முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்ததையடுத்து, அந்த தொகுதிக்கு நவம்பர்13-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுச்செயலாளர் பிரியங்கா களம் இறங்குகிறார். அவரை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளரை அக்கட்சி இன்று அறிவித்துள்ளது. அதன்படி, நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுவார் என்று பாஜக அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்