தேசிய விதை மேம்பாட்டு கழகத்தில் வேலை
|காலியாக உள்ள உதவி மேலாளர், மேனேஜ்மென்ட் டிரெய்னீஸ் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய விதை மேம்பாட்டு கழகத்தில் நிரப்பப்பட உள்ள உதவி மேலாளர், மேனேஜ்மென்ட் டிரெய்னீஸ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
காலியிடங்கள்: 188 பணியிடங்கள்
பணி: உதவி மேலாளர், மேனேஜ்மென்ட் டிரெய்னீஸ்
கல்வி தகுதி: சம்பந்தப்பட்ட துறைகளில் முதுநிலை பட்டம்/இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
சம்பளம் விவரம்:
உதவி மேலாளர் (Vigilance)- ரூ.40000-ரூ.140000
மேனேஜ்மென்ட் டிரெய்னீஸ் - ரூ.57,920
வயது வரம்பு:
உதவி மேலாளர் (Vigilance)- 30 வயதுக்கு வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மேனேஜ்மென்ட் டிரெய்னீஸ் - 27 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
வயது தளர்வு:
எஸ்சி/எஸ்டி(SC/ST) - 5 ஆண்டுகள்
ஓபிசி(OBC) - 3 ஆண்டுகள்
விண்ணப்பக் கட்டணம்:
ரூ.500 ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.
தேர்வு முறை: கணினி அடிப்படையிலான தேர்வு (CBT)
விண்ணப்பக்கும் முறை:www.indiaseeds.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்திற்கான தொடக்க தேதி-26.10.2024
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி-30.11.2024
தேர்வு நடைபெறும் தேதி: 22.12.2024