< Back
கல்வி/வேலைவாய்ப்பு
கல்வி/வேலைவாய்ப்பு
10, 12-ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியானது
|22 Nov 2024 9:44 PM IST
12-ம் வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் 9-ந்தேதி தொடங்கி 23-ந்தேதி முடிவடைகிறது.
சென்னை,
பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியாகி உள்ளது. 10-ம் வகுப்பிற்கு டிசம்பர் 10-ந்தேதி தேர்வுகள் தொடங்கி 23-ந்தேதி நிறைவு பெறுகிறது.
10-ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை விபரம்;
டிசம்பர் 10, செவ்வாய்க்கிழமை - தமிழ்
டிசம்பர் 11 புதன் கிழமை - விருப்ப மொழி பாடம்
டிசம்பர் 12 வியாழக்கிழமை - ஆங்கிலம்
டிசம்பர் 16 செவ்வாய்க்கிழமை - கணிதம்
டிசம்பர் 19 வியாழக்கிழமை - அறிவியல்
டிசம்பர் 23 திங்கட்கிழமை - சமூக அறிவியல்
அதேபோல 12-ம் வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் 9-ந்தேதி தொடங்கி 23-ந்தேதி முடிவடைகிறது. இதன் பின்னர் அரையாண்டு விடுமுறை தொடங்குகிறது.