< Back
கல்வி/வேலைவாய்ப்பு
இந்திய கடலோரக் காவல் படையில் குரூப் பி பணி
கல்வி/வேலைவாய்ப்பு

இந்திய கடலோரக் காவல் படையில் குரூப் 'பி' பணி

தினத்தந்தி
|
28 Nov 2024 4:01 PM IST

இந்திய கடலோரக் காவல் படையில் காலியாக உள்ள சார்ஜ் மேன் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்திய கடலோரக் காவல் படையில் காலியாக உள்ள சார்ஜ் மேன்( Chargeman) பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் டிசம்பர்15 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 4

பணி: சார்ஜ் மேன்( Chargeman)

கல்வி தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், புரடெக்சன் போன்ற ஏதாவதொரு பட்ட படிப்பில் டிப்ளமோ முடித்து இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30-க்குள் மிகாமல் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Directorate of Recruitment

Coast Guard Headquarters,

Coast Guard Administrative Complex,

C-1, Phase II, Industrial Area,

Sector-62,Noida,

U.P. – 201309

விண்ணப்பிக்க கடைசிநாள்: 15.12.2024

மேலும் செய்திகள்