< Back
வணிகம்
வணிகம்
தொடர் சரிவை சந்திக்கும் இந்திய பங்குச்சந்தை: இன்றைய நிலவரம்
|19 Dec 2024 10:42 PM IST
இந்திய பங்குச்சந்தை இன்று சரிவுடன் நிறைவடைந்தது.
மும்பை,
இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்து வருகிறது. அந்த வகையில் இன்றும் இந்திய பங்குச்சந்தை சரிவுடன் நிறைவடைந்தது.
அதன்படி, 247 புள்ளிகள் சரிந்த நிப்டி 23 ஆயிரத்து 951 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 563 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 51 ஆயிரத்து 575 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
964 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 79 ஆயிரத்து 218 புள்ளிகளிலும், 291 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 23 ஆயிரத்து 906 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
4 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 27 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 689 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 58 ஆயிரத்து 728 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.