< Back
வணிகம்
வணிகம்
சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை: இன்றைய நிலவரம்
|16 Dec 2024 10:34 PM IST
இந்திய பங்குச்சந்தை இன்று சரிவுடன் நிறைவடைந்தது.
மும்பை,
இந்திய பங்குச்சந்தை இன்று சரிவுடன் நிறைவடைந்தது. அதன்படி, 100 புள்ளிகள் சரிந்த நிப்டி 24 ஆயிரத்து 668 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 2 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 53 ஆயிரத்து 581 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
384 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 81 ஆயிரத்து 748 புள்ளிகளிலும், 23 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 24 ஆயிரத்து 857 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன. 10 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 60 ஆயிரத்து 986 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதேவேளை, 72 புள்ளிகள் உயர்ந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 207 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.