வணிகம்
வணிகம்
சரிவுடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை - இன்றைய நிலவரம்
|3 Jan 2025 11:42 AM IST
இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
மும்பை,
இந்திய பங்குச்சந்தை இன்று சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. அதன்படி, நிப்டி 70 புள்ளிகள் சரிந்து 24 ஆயிரத்து 118 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், 295 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 51 ஆயிரத்து 313 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
279 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 79 ஆயிரத்து 682 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 162 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 23 ஆயிரத்து 840 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 72 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 21 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 320 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 58 ஆயிரத்து 219 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.