< Back
மொபைல்
ஒன்பிளஸ் பேட் டேப்லெட்
மொபைல்

ஒன்பிளஸ் பேட் டேப்லெட்

தினத்தந்தி
|
4 May 2023 9:45 PM IST

பிரீமியம் ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கும் ஒன்பிளஸ் நிறுவனம் புதிதாக ஒன்பிளஸ் பேட் என்ற பெயரிலான டேப்லெட்டை அறிமுகம் செய்துள்ளது.

இது 11.6 அங்குல டால்பி திரையைக் கொண்டது. மீடியாடெக் டைமென்சிடி சிப்செட் 9000 பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதில் டால்பி அட்மோஸ் சிஸ்டம் பயன்படுத்தப் பட்டுள்ளது. 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடலின் விலை சுமார் ரூ.37,999. 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடலின் விலை சுமார் ரூ.39,999.

மேலும் செய்திகள்