< Back
மொபைல்
ஏசர் நிட்ரோ லேப்டாப் அறிமுகம்
மொபைல்

ஏசர் நிட்ரோ லேப்டாப் அறிமுகம்

தினத்தந்தி
|
2 Aug 2023 12:02 PM IST

ஏசர் நிறுவனம் வீடியோகேம் பிரியர்களுக்கென நிட்ரோ 16 லேப்டாப்களை அறிமுகம் செய்துள்ளது. 16 அங்குல திரை, ஏ.எம்.டி. ரைஸென் ஆக்டாகோர் பிராஸசர், நிவிட்யா ஜி இ-போர்ஸ் ஆர்.டி.எக்ஸ் 4050 இணைப்பு ஆகிய வசதிகள் இதில் உள்ளது.

இது 32 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. நினைவகம் கொண்டது. லித்தியம் அயன் பேட்டரி, புளூடூத் வி 5, வை-பை, எதெர்நெட் இ 2,600, விண்டோஸ் 11 இயங்குதளம் ஆகியன இதில் உள்ளன. இதன் விலை சுமார் ரூ.1,14,999.

மேலும் செய்திகள்