< Back
மொபைல்
ரிவோல்ட் எப்.எஸ் 1. புரோ
மொபைல்

ரிவோல்ட் எப்.எஸ் 1. புரோ

தினத்தந்தி
|
11 May 2023 9:45 PM IST

பாஸ்ட்டிராக் நிறுவனம் புதிதாக ரிவோல்ட் எப்.எஸ் 1. புரோ என்ற பெயரிலான ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.

இது 1.96 அங்குல அமோலெட் திரையைக் கொண்டுள்ளது. புளூடூத் இணைப்பு வசதி கொண்டது. உள்ளீடாக மைக் மற்றும் ஸ்பீக்கர் வசதி கொண்டது. தூக்க குறைபாடு, இதய துடிப்பு, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு உள்ளிட்டவற்றை துல்லியமாக அளவிடக் கூடியது. குரல்வழிக் கட்டுப்பாட்டில் செயல்படக் கூடியது.

கருப்பு, நீலம் உள்ளிட்ட கண்கவர் வண்ணங் களில் கிடைக்கும். இதன் விலை சுமார் ரூ.3,995.

மேலும் செய்திகள்