< Back
மொபைல்
மொபைல்
போட் வயர்லெஸ் இயர்போன்
|6 April 2023 7:19 PM IST
ஆடியோ சாதனங்களைத் தயாரிக்கும் போட் நிறுவனம் நிர்வானா ஐயோன் என்ற பெயரில் வயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது.
போட் ஆய்வகத்தின் வடிவமைப்பில் தயாரானது. உபயோகிப்பாளருக்கு அதிகபட்ச சவுகரியத்தை அளிக்கும் வகையிலானது. இரண்டரை மணி நேரம் சார்ஜ் செய்தாலே 30 நாட்கள் வரை செயல்படும். புளூடூத் 5.2 இணைப்பு வசதி, 600 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டது. இதன் விலை சுமார் ரூ.1,999.