< Back
மொபைல்
மொபைல்
பிளாபுங்க்ட் சவுண்ட்பார்
|6 April 2023 6:03 PM IST
ஆடியோ சாதனங்களைத் தயாரிக்கும் பிளாபுங்க்ட் நிறுவனம் 220 வாட் திறன் கொண்ட சவுண்ட் பாரை அறிமுகம் செய்துள்ளது.
இத்துடன் 8 அங்குல வயர்லெஸ் சப் ஊபருடன் வந்துள்ளது. டால்பி ஆடியோ வசதி கொண்டது. மிக அழகியதாக முனைகள் மடிக்கப்பட்டு வந்துள்ளது. இசையின் வெளிப்பாடுகளுக்கேற்ப விளக்குகள் எரியும் ஈக்வலைஸர் உள்ளது. புளூடூத், ஹெச்.டி.எம்.ஐ., ஏ.ஆர்.சி., ஆப்டகல், கோ-ஆக்ஸியல், ஏயெக்ஸ்-இன், பி.டி., யு.எஸ்.பி. இணைப்பு வசதி, ரிமோட் கண்ட்ரோல் வசதி கொண்டது. 11 கிலோ எடையில் கருப்பு நிறத்தில் வந்துள்ள இந்த சவுண்ட்பாரின் விலை சுமார் ரூ.11,999.