< Back
மொபைல்
ஏ.எஸ்.யு.எஸ். ஜென்புக் லேப்டாப்
மொபைல்

ஏ.எஸ்.யு.எஸ். ஜென்புக் லேப்டாப்

தினத்தந்தி
|
5 May 2023 8:30 PM IST

ஏ.எஸ்.யு.எஸ். நிறுவனம் ஜென்புக் சீரிஸில் விவோ புக் என்ற பெயரில் லேப்டாப்களை அறிமுகம் செய்துள்ளது.

இந்த வகை லேப்டாப்களில் 13-வது தலைமுறை இன்டெல் பிராசஸர்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. இவை 13 அங்குலம் மற்றும் 14 அங்குல திரைகளைக் கொண்டுள்ளன. 32 ஜி.பி. ரேம், 1 டி.பி. நினைவகம் கொண்டது. 63 வாட் அவர் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. விவோபுக் மாடல்கள் 15.5 அங்குலத் திரையைக் கொண்டவை.

ஜென்புக் எஸ் 13 மாடலின் விலை சுமார் ரூ.1,04,990. விவோபுக் எஸ் 15 மாடலின் விலை சுமார் ரூ.85,990. விவோபுக் கோ 15 மாடலின் விலை சுமார் ரூ.40,990.

மேலும் செய்திகள்