< Back
கல்வி/வேலைவாய்ப்பு
ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு பணி வாய்ப்பு
கல்வி/வேலைவாய்ப்பு

ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு பணி வாய்ப்பு

தினத்தந்தி
|
4 July 2024 8:05 AM IST

ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பணி நிறுவனம்: கனரக வாகன தொழிற்சாலை (எச்.வி.எப்), ஆவடி

காலி பணி இடங்கள்: 271 (ஒப்பந்த அடிப்படை), 4 ஆண்டுகாலம் (நீட்டிப்புக்கு உட்பட்டது)

பதவி பெயர்: ஜூனியர் மானேஜர், டிப்ளமோ டெக்னீஷியன், ஜூனியர் டெக்னீஷியன், உதவியாளர் உள்ளிட்ட பதவிகள்

பணி இடம்: ஆவடி, சென்னை

கல்வி தகுதி: ஐ.டி.ஐ., டிப்ளமோ, எம்.டெக்., எல்.எல்.பி.

வயது: 5-7-2024 அன்றைய தேதிப்படி 28 வயதுக்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும். 3 முதல் 15 வயது வரை வயது தளர்வு உண்டு.

தேர்வு முறை: திறன் தேர்வு, நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 5-7-2024

இணையதள முகவரி: https://avnl.co.in/

மேலும் செய்திகள்