< Back
கல்வி/வேலைவாய்ப்பு
ஆயுதப்படையில் மருத்துவர்களுக்கு பணிவாய்ப்பு
கல்வி/வேலைவாய்ப்பு

ஆயுதப்படையில் மருத்துவர்களுக்கு பணிவாய்ப்பு

தினத்தந்தி
|
26 July 2024 9:52 AM IST

ஆயுதப்படை மருத்துவ சேவை பணிகளில் 450 மருத்துவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பணி நிறுவனம்: ஆயுதப்படை மருத்துவ சேவைகள் (ஏ.எப் எம்எஸ்)

பணி இடங்கள்: 450

பதவி பெயர்: மருத்துவ அதிகாரி (338 ஆண் மருத்துவர்கள், 112 பெண் மருத்துவர்கள்)

கல்வி தகுதி: எம் பி பி எஸ்

வயது: விண்ணப்பதாரர்கள் எம் பி பி எஸ் பட்டம் பெற்றிருந்தால் 30 வயது நிரம்பியிருக்கக்கூடாது (அதாவது 2-1-1995 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள் மட்டுமே தகுதியுடையவர்கள்). ஒருவேளை விண்ணப்பதாரர்கள் முதுகலை பட்டம் பெற்றிருந்தால் 35 வயதுக்கு மேல் இருக்கக்கூடாது. (அதாவது 2-1-1990 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்) .

தேர்வு முறை: ஷார்ட் லிஸ்ட், நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 4-8-2024

இணையதள முகவரி: https://amcssc

மருத்துவர்களுக்கு வேலை வாய்ப்பு

entry.gov.in/

மேலும் செய்திகள்