< Back
துபாய்
இன்றைய நிகழ்ச்சி
துபாய்

இன்றைய நிகழ்ச்சி

தினத்தந்தி
|
26 Oct 2023 2:00 AM IST

துபாயில், இஸ்லாமிய வரலாறு தொடர்பான கண்காட்சி காலை 9 மணிக்கு தொடங்குகிறது.

* எழுத்துக்களின் பயணம் என்ற தலைப்பில் வடிவெழுத்து கண்காட்சி; இடம்-வடிவெழுத்து அருங்காட்சியகம், சார்ஜா. நேரம்-காலை 9 மணி.

* துபாய் வடிவெழுத்து கண்காட்சி; இடம்-எதிகாத் அருங்காட்சியகம், துபாய். நேரம்-காலை 9 மணி.

* வடிவெழுத்து கண்காட்சி; இடம்-அல் ஒவைஸ் கலாசார அறக்கட்டளை அரங்கம், அல் ரிக்கா, துபாய். நேரம்-காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை.

* இஸ்லாமிய வரலாறு தொடர்பான கண்காட்சி; இடம்-துபாய் சர்வதேச திருக்குர்ஆன் மனப்பாடப்போட்டி தலைமையகம், அல் மம்சார், துபாய். நேரம்-காலை 9 மணி.

* திருக்குர்ஆன் கையெழுத்து பிரதி உள்ளிட்ட அரிய வகை நூல்கள் குறித்த கண்காட்சி; இடம்-ஜூம்ஆ அல் மஜித் கலாசார மையம், துபாய். நேரம்-காலை 9 மணி.

* மனிதவள மேம்பாட்டுத்துறை தொடர்பான கருத்தரங்கு மற்றும் கண்காட்சி; இடம்-உலக வர்த்தக மையம், துபாய். நேரம்-காலை 10 மணி.

மேலும் செய்திகள்