< Back
பொழுதுபோக்கு
இளசுகளைக் கவரும் லெதர் பேஷன்
பொழுதுபோக்கு

இளசுகளைக் கவரும் லெதர் பேஷன்

தினத்தந்தி
|
12 Jun 2022 7:00 AM IST

விலை சற்று அதிகமாக இருந்தாலும், லெதர் பொருட்கள் பலவிதங்களில் விரும்பி பயன்படுத்தப்படுகின்றன. அவற்றின் தொகுப்பு இதோ...

தோல் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்களைப் பராமரிப்பது சற்று சிரமமான வேலையாக இருந்தாலும், அவற்றுக்கான மதிப்பு எப்போதும் குறையாது. குறிப்பாக டீன்-ஏஜில் இருக்கும் இளசுகள் முதல் அனைத்து வயதினரும் விரும்பும் கிளாசிக் பேஷனில் முக்கியமானது 'லெதர் பேஷன்'. பெல்ட், மேல் ஆடை, ஹேண்ட் பேக் என தொடங்கிய லெதர் பொருட்கள் இன்று அணிகலன்களாகவும் உருவெடுத்துள்ளன. விலை சற்று அதிகமாக இருந்தாலும், லெதர் பொருட்கள் பலவிதங்களில் விரும்பி பயன்படுத்தப்படுகின்றன. அவற்றின் தொகுப்பு இதோ...

மேலும் செய்திகள்