< Back
மாநில செய்திகள்
திருச்செங்கோடு அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம்
நாமக்கல்
மாநில செய்திகள்

திருச்செங்கோடு அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம்

தினத்தந்தி
|
25 Jun 2023 12:15 AM IST

திருச்செங்கோடு அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தத்

திருச்செங்கோடு

திருச்செங்கோடு அருகே தேவனாங்குறிச்சி பாலிக்காடு பகுதியில் அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் திருச்செங்கோடு ரூரல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த ஆண் உடலை கைப்பற்றி இவர் யார்? எந்த ஊர்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்