< Back
மற்றவை
மற்றவை
ஸ்டைலான 'லஞ்ச் பாக்ஸ்' பைகள்
|3 July 2022 7:00 AM IST
குழந்தைகள், இளம் வயதினர், பெரியவர்கள் என ஒவ்வொருவருக்கும் ஏற்ற வகையில், உணவு மற்றும் தண்ணீர் வைத்துக்கொள்வதற்கு அதிக இடவசதி, உணவின் வெப்பநிலை பராமரிப்பு போன்ற பல சிறப்பு அம்சங்களோடு ‘லஞ்ச் பைகள்’ கிடைக்கின்றன. அவற்றின் தொகுப்பு இதோ…
குழந்தைகள், இளம் வயதினர், பெரியவர்கள் என ஒவ்வொருவருக்கும் ஏற்ற வகையில், உணவு மற்றும் தண்ணீர் வைத்துக்கொள்வதற்கு அதிக இடவசதி, உணவின் வெப்பநிலை பராமரிப்பு போன்ற பல சிறப்பு அம்சங்களோடு 'லஞ்ச் பைகள்' கிடைக்கின்றன. அவற்றின் தொகுப்பு இதோ…
பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் மதிய உணவை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தும் 'லஞ்ச் பைகள்' தற்போது கூடுதல் வசதியாகவும், நவீனமாகவும் வடிவமைக்கப்படுகின்றன. குழந்தைகள், இளம் வயதினர், பெரியவர்கள் என ஒவ்வொருவருக்கும் ஏற்ற வகையில், உணவு மற்றும் தண்ணீர் வைத்துக்கொள்வதற்கு அதிக இடவசதி, உணவின் வெப்பநிலை பராமரிப்பு போன்ற பல சிறப்பு அம்சங்களோடு 'லஞ்ச் பைகள்' கிடைக்கின்றன. அவற்றின் தொகுப்பு இதோ…