< Back
கைவினை கலை
கைவினை கலை
டிரெண்டாகி வரும் 'பேப்ரிக் நகைகள்'
|10 July 2022 7:00 AM IST
இளசுகளின் மனங்களைக் கவர்ந்த சில நகைகளின் தொகுப்பு இதோ...
பேஷன் துறையில், ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக ஆடைகள், அணிகலன்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இவற்றில் அணிவதற்கு எளிதாகவும், வசதியாகவும் இருப்பவை டிரெண்டாகி விடுகின்றன. அந்த வகையில், தற்போது இளம் பெண்களின் தேர்வாக இருப்பவை 'பேப்ரிக் நகைகள்' என்று அழைக்கப்படும் துணியால் தயாரிக்கப்படும் நகைகள். இவை எடை குறைந்தவை, ஆடைகளின் நிறத்துக்கு தகுந்தாற்போல எல்லா வண்ணங்களிலும் கிடைப்பவை. இளசுகளின் மனங்களைக் கவர்ந்த சில நகைகளின் தொகுப்பு இதோ...