< Back
கைவினை கலை
பாரம்பரியம் மாறாத காசு நகைகள்
கைவினை கலை

பாரம்பரியம் மாறாத காசு நகைகள்

தினத்தந்தி
|
22 Jan 2023 7:00 AM IST

ஆரம்ப காலத்தில் கழுத்தணியாக மட்டுமே இருந்த இவை இன்று கம்மல், வளையல், கொலுசு என விதவிதமான அணிகலன்களாக வடிவமைக்கப்படுகிறது.

மிழ்நாட்டின் பாரம்பரிய நகை வகைகளில் ஒன்று 'காசு நகைகள்'. அவற்றில் பெண்களுக்கான 'காசு மாலை' சிறப்பு வாய்ந்தது. அந்த காசில் பலவிதமான வடிவங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். ஆனால், காசு மட்டும் மாறாமல் வட்ட வடிவத்திலேயே தொடர்கிறது. ஆரம்ப காலத்தில் கழுத்தணியாக மட்டுமே இருந்த இவை இன்று கம்மல், வளையல், கொலுசு என விதவிதமான அணிகலன்களாக வடிவமைக்கப்படுகிறது. காலத்துக்கு ஏற்றது போல, வெஸ்டர்ன் ஆடைகளுக்கும் பொருந்தும் வகையில் காசு நகைகள் தயாரிக்கப்படுவதால் இளம் வயதினரும் விரும்பி அணிகின்றனர். கண்ணைக் கவரும் காசு நகைகளின் தொகுப்பு இங்கே…

மேலும் செய்திகள்