< Back
கைவினை கலை
சில்க் ஹேண்ட்பேக்
கைவினை கலை

சில்க் ஹேண்ட்பேக்

தினத்தந்தி
|
23 April 2023 7:00 AM IST

பாரம்பரியமும், நவீனமும் கலந்த டிரெண்டியான உடைகளுக்கும் பொருந்தும் வகையில் ‘சில்க்’ துணியில் பர்ஸும், ஹேண்ட்பேக்கும் வடிவமைக்கப்படுகின்றன. பட்டுத் துணியைப் போன்ற மினுமினுப்பும், பளிச் நிறமும், உடைக்கேற்ற வடிவமைப்பும் இவற்றின் சிறப்பம்சம் ஆகும்.

ணியும் ஆடைக்கு ஏற்றவாறு அணிகலன்கள், கைக்கடிகாரம், மூக்குக் கண்ணாடி, காலணிகள் என்று பெண்கள் தேடித்தேடி வாங்குவார்கள். இவை அவர்களின் தோற்றத்துக்கு மேலும் அழகு சேர்க்கும். நவீன வாழ்க்கை முறையில் பெண்களின் அலங்காரத்தை முழுமையாக்கும் பொருட்களில் 'ஹேண்ட்பேக்' என்று அழைக்கப்படும் 'கைப்பைகள்' முக்கியமான இடம் பிடிக்கின்றன. ஒவ்வொருவரின் தேவை மற்றும் அவர்கள் செல்லும் இடத்திற்கு தகுந்தாற்போல் பர்சாகவும், ஹேண்ட்பேக்காகவும் பல வடிவங்களில் இவற்றை பயன்படுத்துகின்றனர்.

பாரம்பரியமும், நவீனமும் கலந்த டிரெண்டியான உடைகளுக்கும் பொருந்தும் வகையில் 'சில்க்' துணியில் பர்ஸும், ஹேண்ட்பேக்கும் வடிவமைக்கப்படுகின்றன. பட்டுத் துணியைப் போன்ற மினுமினுப்பும், பளிச் நிறமும், உடைக்கேற்ற வடிவமைப்பும் இவற்றின் சிறப்பம்சம் ஆகும். அவற்றின் தொகுப்பு இதோ…

மேலும் செய்திகள்