< Back
கைவினை கலை
சேப்டி பின் நகைகள்
கைவினை கலை

சேப்டி பின் நகைகள்

தினத்தந்தி
|
26 Feb 2023 7:00 AM IST

அணிகலன் வகையில் சேராத ஊக்கு, ஒப்பனைக்கான உதவிப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பயன்பாட்டுக்கு ஏற்ப பல்வேறு வண்ணங்கள் மற்றும் வடிவங்கள் வந்துவிட்டன.

ன்றைய தலைமுறை கலைஞர்கள், கற்பனைக்கு எட்டாத அளவில் நகை மற்றும் ஆடை வடிவமைப்புத் துறையில் பல்வேறு புதுமைகளைப் புகுத்தி வருகின்றனர். துணி, தாவர இலைகள், இ-வேஸ்ட், பிளாஸ்டிக் என பலவகையான பொருட்களை தங்கள் கற்பனையால் கலைநயம் மிக்கவையாக மாற்றி வருகின்றனர்.

அந்தவகையில் பெண்கள் அதிகம் உபயோகிக்கும் 'சேப்டி பின்' எனப்படும் ஊக்கு கொண்டு செய்யப்பட்ட நகைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.

அணிகலன் வகையில் சேராத ஊக்கு, ஒப்பனைக்கான உதவிப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பயன்பாட்டுக்கு ஏற்ப பல்வேறு வண்ணங்கள் மற்றும் வடிவங்கள் வந்துவிட்டன. அவற்றைக்கொண்டு தயாரிக்கப்பட்ட சில நகைகளின் தொகுப்பு இங்கே...

மேலும் செய்திகள்