< Back
கைவினை கலை
மனதை மயக்கும் மெழுகு காதணி
கைவினை கலை

மனதை மயக்கும் மெழுகு காதணி

தினத்தந்தி
|
20 Aug 2023 7:00 AM IST

மெழுகு காதணிகள் பல வடிவங்களில் உள்ள மோல்டுகளில் உருக்கிய மெழுகை ஊற்றி தயாரிக்கப்படுகின்றன. அதில் கிளிட்டர், ரெசின், செயற்கை பூக்கள், கேண்டில் ஹோல்டர், அலங்கார கற்கள் என பல பொருட்களைக் கொண்டும் விதவிதமாக வடிவமைக்கப்படுகின்றன.

லவிதமான காதணிகள் இருப்பினும் பெண்களின் ரசனைக்கேற்ப, புது வரவுகள் வந்துகொண்டே தான் இருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது இடம்பிடித்திருப்பது மெழுகு காதணிகள். இவை பெரும்பாலும் மேற்கத்திய நாட்டினரால் பிரத்யேகமான வடிவங்களில் தயாரிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனினும், இன்று உலகம் முழுவதும் இந்த புதுமையான மெழுகு காதணி பெண்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. மெழுகு காதணிகள் பல வடிவங்களில் உள்ள மோல்டுகளில் உருக்கிய மெழுகை ஊற்றி தயாரிக்கப்படுகின்றன. அதில் கிளிட்டர், ரெசின், செயற்கை பூக்கள், கேண்டில் ஹோல்டர், அலங்கார கற்கள் என பல பொருட்களைக் கொண்டும் விதவிதமாக வடிவமைக்கப்படுகின்றன. அவற்றில் சில..

மேலும் செய்திகள்